பூங்காற்றே...

பூங்காற்றே...


உன்னுடன் பேசாத நாட்களில்...நினைவு பிறழ்ந்து விடுகிறது... என் மொழிக்கு...


சிறைப்பட்டு தனிமைக் கொட்டிலில்...வாடிப்போய் கிடக்கின்றன.... சொற்கள்...


கண்களின் வழியே ஏக்கமாய் வழிகிறது....நேசம்...


வெறித்துப் பார்த்து....வெறுமையை ருசிக்கிறது.... காதற் கண்கள்...


உடல் .. உள்ளம்...பெருஞ்சுமையாய் கணக்கிறது...


காதல்

பூங்காற்றே... உன்னை சுவாசிக்காமல்....



தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%