சென்னை:
2027 ஆம் ஆண்டில் தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார் என திமுக எம்.பி., கனி மொழி தெரிவித்துள்ளார். அதிமுகவை உடையாமல் பார்த்துக் கொண்டால் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு. குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%