தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டம் அன்னங்குடி ஊராட்சியில் தொடக்கம் !

தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டம் அன்னங்குடி ஊராட்சியில் தொடக்கம் !


வேலூர்,ஆக.13-

முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று பொருட்களை விநியோகிக்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தினை தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, அன்னங்குடி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர் எஸ்.திவ்யாசிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.கார்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அவர்களுடன் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஏ.சி.மூர்த்தி, விற்பனையாளர் சங்கர் மற்றும் திமுக தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%