
கர்நாடக மாநிலத்தின், கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 70,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று மாலை 4 மணிக்கு மேட்டூர் அணை உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு விநாடிக்கு 35,000 கன அடியிலிருந்து 50,000 கன அடி முதல் 70 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப்படவுள்ளது. இதனால், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், மயிலாடு துறை உள்ளிட்ட 11 காவிரி டெல்டா மாவட்டங்களில் முன்னெச் சரிக்கை நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%