செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கன்னியாகுமரி மாவட்டம் கொடிமுனை மற்றும் பள்ளம்துறையில் ரூ.61 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குத்தலம்

கன்னியாகுமரி மாவட்டம் கோடிமுனை மற்றும் பள்ளம்துறையில் ரூ.61 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளத்தை சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பள்ளம்துறையில் நடந்த நிகழ்ச்சியில் குமரி கலெக்டர் அழகுமீனா குத்துவிளக்கேற்றினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%