இஸ்ரேலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்

இஸ்ரேலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்



நியூயார்க், அக். 30 - காசா மீது தீவிரமாக தாக்குதல் நடத்த, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்ட நிலையில் புதன்கிழமையன்று இஸ்ரேல் ராணு வம் வான்வழித் தாக்குதல் நடத்தி 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை படுகொலை செய்தது. இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காசா மீது இஸ்ரேல் ராணு வம் இந்த தொடர் தாக்குதலை நடத்தி வரு கிறது. இந்நிலையில், இஸ்ரேலின் இந்த தொடர் இனப்படுகொலை தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் ச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%