செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆவடி இந்து கல்லூரி அரங்கில் நடந்த வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சி
Dec 13 2025
15
ஆவடி இந்து கல்லூரி அரங்கில் நடந்த வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (இரண்டாம் கட்டம்) ரூபாய் 1000/- தொகையை பயனாளிகளுக்கு அமைச்சர் நாசர் வழங்கினார். உடன் கலெக்டர் பிரதாப், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், சந்திரன், துரைசந்திரசேகர், மேயர் உதயகுமார், ஆணையர் சரண்யா மற்றும் பலர் உடன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%