அழிந்து வரும் பொய்க்கால் குதிரை ஆட்டம் கலை

அழிந்து வரும் பொய்க்கால் குதிரை ஆட்டம் கலை

அழிந்து வரும் பொய்க்கால் குதிரை ஆட்டம் கலையை தொடர்ந்து பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) சார்பில் இளைய தலைமுறையினர் 20 பேருக்கு 60 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்றவர்களுக்கு பூம்புகார் நிறுவன மேலாளர் சக்திதேவி சான்றிழ்களை வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%