
நீண்டகாலமாக தள்ளிப்போடப்பட்டிருந்த இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தேர்தல் ஆகஸ்ட் 21ஆம் தேதி தில்லி - என்சிஆர் பகுதியில் நடைபெறும் என தற்போது கூட்டமைப்பை நிர்வகித்து வரும் இடைக்காலக் குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இடைக்காலக் குழுத் தலைவர் அஜய் சிங் கையெழுத்தி ட்டு, ஜூலை 31 அன்று தேதியிட்ட சுற்றறிக்கையில், “இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் (BFI) ஆண்டு பொதுக் கூட்டம் ஆகஸ்ட் 21இல் தில்லி-என்சிஆரில் நடைபெறும். இந்த கூட்டத்தில் தேர்தலும் நடத்தப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%