திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் ஜனவரி 18 பெலாசூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் தை அமாவாசை முன்னிட்டு கூத்தாண்டவர் திருவிழா சிறப்பு அபிஷேகங்கள், கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து காப்பு அணிவித்து, தேர்த்திருவிழா ஆடல் பாடல்,இன்னிசை கச்சேரி வான வேடிக்கை கூத்தாண்டவருக்கு திரு தேர் வீதி உலா நடைபெற்றது. பெலாசூர் ஸ்ரீ சீதாராமர் குழுவின் பஜனை மற்றும் கோலாட்டமும், சொற்பொழிவு, இசை வாசிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. வள்ளலார் அருட்பணிக் குழுவின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு செல்லியம்மனையும் கூத்தாண்டவரையும் வேண்டி அருள் பெற்றனர் . விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் பெலாசூர் கிராமம்.தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?