விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சின்னகரம் ஊராட்சியல் அமைந்துள்ள பொன்னியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் கடந்த ஆவணி மாதம் 19 ந் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகின்றன ஞாயிற்றுக்கிழமை அன்று கோவில் தர்மகர்த்தா குடும்பத்தினர் சார்பில் சிவஸ்ரீ.வெ.ராம்குமார் சோமயாஜி பசுமலை சுப்பரமண்ய சுவாமி தேவஸ்தானம் மேல் ஒலக்கூர் அவர்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டன
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%