செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விடுதலைப்போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியார் 108வது பிறந்தநாள் விழா
Sep 16 2025
112
விடுதலைப்போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியார் 108வது பிறந்தநாளில், கிண்டியில் உள்ள சிலை முன் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார். உடன் அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன்,மேயர் பிரியா, ஜெகத்ரட்சகன்எம்.பி., உள்பட பலர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%