தமிழ்நாடு இ பேப்பர் ஆனந்த் பாஸ்கர்
இரண்டு பத்திரிகைகளையும் தினசரி
படிப்பது மனதிற்கு மிகுந்த
உற்சாகமும் புத்துணர்ச்சியும்
அளிக்கிறது. நாளுக்கு நாள் சுடச்சுட
செய்திகளையும் மருத்துவ குறிப்புகள்
சமையல் குறிப்புகள் ஆன்மீக
செய்திகள். நாட்டு நடப்புகள்
புதுக்கவிதைகள் மருத்துவ
கட்டுரைகள் சிறுவர் பகுதி
நகைச்சுவை பகுதி உலகச் செய்திகள்
என்ன பலவற்றையும் தாங்கிக்
கொண்டு 20 பக்கங்களில்
வாசகர்களாகிய நாங்கள் படித்து
மகிழ்வதற்கு ஏற்ற வகையில் உள்ளது
அதன் வடிவமைப்பும் வெளியிடும்
திறமையும் மிக நேர்த்தியாக உள்ளது
அதேபோன்று அதன் படைப்புகளான
தெய்வம் மற்றும் பன்முகம் ஆகிய
புத்தகங்களும வாசிப்பதற்கு
மிகுந்த உற்சாகமாக உள்ளது.
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்திற்கும்
அதன் ஊழியர்கள் அனைவருக்கும்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
மீண்டும் நாளை சந்திப்போம்

நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?