
அன்புடையீர்
வணக்கம்..
அகங்காரமறியா
பாசமுள்ள
ஆசிரியர் குழு
ஒற்றுமையாக
இமைக்க நேரமின்றி
ஈடில்லா பணியை
செய்யும்
உன்னதமான மக்களின்
ஊக்கமான செயலால்
எப்போதும் எனக்கு
தரும்
ஏக்கம் இல்லா
செய்திகளை
ஐயமின்றி படிப்பதால்
ஒருமித்த மனதுடன்
ஓங்குக புகழ் என்று
ஔவை போல தமிழில்
வாழ்த்துகிறேன்.
தினமும் நல்ல செய்திகளை அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பர்
வாழ்க ............வாழ்க.......
வளர்க............. வளர்க.......
நன்றி
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%