செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானம் புதுப்பிக்கும் பணி மற்றும் நீச்சல் குளம் அமைக்கும் பணிகளை, துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு
Sep 24 2025
66
மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 9.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளியுடன் கூடிய வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானம் புதுப்பிக்கும் பணி மற்றும் நீச்சல் குளம் அமைக்கும் பணிகளை, துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உடன் இருந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%