செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வடக்கூர் முத்துமாரி ஆலயத்தில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி
Aug 10 2025
24

மணமேல்குடியில்
இன்று(10.08.2025)
ஞாயிற்றுக்கிழமை
வடக்கூர் சுயம்பு
முத்துமாரியம்மன்
ஆலயத்தில் ஆடிமாதத்தை
முன்னிட்டு ஏராளமான
பக்தர்கள் வேண்டுதலை
நிறைவேற்ற கஞ்சி
காய்ச்சி அனைவருக்கும்
வார்த்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%