
மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரான தானேவில் கைதான நபர் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே செர்ல்லப்பள்ளி யில் ரசாயன தொழிற்சாலையில் காவல் துறையினர் (மகாராஷ்டிரா) சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் போலியாக செயல்பட்டு ரசாயன தொழிற் சாலையில் ரூ.12,000 கோடி மதிப்பிலான 32,000 லிட்டர் “எம்டி” ரக போதை திரவம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நாடு முழுவதும் பெரிய போதைப்பொருள் நெட்வொர்க் ஒன்றை ஏற்படுத்திய ஐஐடி பட்டதாரி உட்பட 13 பேர் கைது செய்யப் பட்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%