செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ராமநாதபுரத்தில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Oct 03 2025
51
ராமநாதபுரத்தில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 176 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார். ரூ. 134.45 கோடி மதிப்பீட்டில் 150 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%