செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி குமரகிரி முருகர் கோவில் ஆடி கிருத்திகை பெருவிழா
Aug 16 2025
14

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி குமரகிரி முருகர் கோவில் ஆடி கிருத்திகை பெருவிழா முன்னிட்டு காலை முதல் மாலை வரை இரண்டாம் ஆண்டு சிறப்பு அன்னதானத்தினை ராணிப்பேட்டை மாவட்ட கழக பொருளாளர் வள்ளிமலை அறங்காவலர் குழு தலைவர் தொழிலதிபர் A.V.சாரதி அவர்கள் தொடங்கி வைத்தார் உடன் ஆலய நிர்வாகிகள் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்...
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%