செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் படைத்தளபதி பொல்லான் சிலை
Nov 26 2025
39
மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் படைத்தளபதி பொல்லான் சிலை ரூ.4கோடியே 90லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். உடன் அமைச்சர்கள் நேரு, வேலு,முத்துசாமி,சுவாமிநாதன், கயல்விழி,மதிவேந்தன,எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், மாதேஸ்வரன், எம்எல்ஏக்கள் செந்தில்பாலாஜி, சந்திரகுமார், வெங்கடாசலம், ஈஸ்வரன் உள்பட பலர் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%