செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
மங்களாம்பிகா உடனாய பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோவிலில் செப்.4-ம் தேதி கும்பாபிஷேகம்
Aug 13 2025
19

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கண்டி.யூரில் உள்ள மங்களாம்பிகா உடனாய பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோவிலில் செப்.4-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக நேற்று பந்தல்கால் முகூர்த்தம் நடந்தது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%