தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா,துணைமேயர் மகேஷ்குமார், வேலு எம்எல்ஏ உள்பட பலரும் மலர்தூவி மரியாதை செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%