செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பெதஸ்தா குளத்தை சுற்றி ரூ 20.50 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைகற்கள் பதித்து நடைபாதை
Sep 22 2025
123
நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள பெதஸ்தா குளத்தை சுற்றி ரூ 20.50 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைகற்கள் பதித்து நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், சுற்றுச் சுவருடன் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று மேயர் மகேஷ், ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் திறந்து வைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%