
விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாகப் பதிவிட்டதாக, பா.ம.க. பிரமுகர் முத்துலிங்கத்தை பென்னாகரம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதைக் கண்டித்து, பா.ம.க.வினர் காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%