செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
படப்பை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார கல்வி அலுவலகம்
Dec 09 2025
24
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார கல்வி அலுவலகத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் சரஸ்வதி, துணைத் தலைவர் உமாமகேஸ்வரி உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%