செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பசும்பொன்_முத்துராமலிங்கத்_தேவர் திருவுருவ வெண்கலச் சிலைக்கும் மற்றும் கட்டிடத்திற்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அடிக்கல்
Dec 08 2025
16
அருப்புக்கோட்டை தொகுதி பாலையம்பட்டி ஊராட்சியில் புதிதாக நிறுவப்பட உள்ள பசும்பொன்_முத்துராமலிங்கத்_தேவர் திருவுருவ வெண்கலச் சிலைக்கும் மற்றும் கட்டிடத்திற்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%