பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா

பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் ஈச்சங்கால் ஊராட்சியி்ல் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் N.பிரியதர்ஷினி ஞானவேலன் Msc,Mphill,Med அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா ஈச்சங்கால் ஊராட்சி மன்ற தலைவர் ரா.ஏழுமலைBABPED அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது .இவ்விழாவில்  ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் V.S. ஞானவேலன்MTech,IT கடை திறந்து சிறப்புரை ஆற்றினார் உடன் ஆலங்காயம் மத்திய ஒன்றிய கழக செயலாளர்  V.G. அன்பு மற்றும் ஆலங்காயம் ஒன்றிய குழு பெருந்தலைவர் சங்கீதா பாரி மற்றும் கிளைக் கழக செயலாளர் தண்டபாணி  ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தோ.அன்பு இளைஞரணி அமைப்பாளர் K.ஞானசேகரன்,M. கணேசன், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சி .கேசவன், தொண்டரணி அமைப்பாளர்  பழனி , பிரபு தினகரன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கழகத் தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%