நெல்லை ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை முன் விழிப்புணர்வு மனித சங்கிலி

நெல்லை ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை முன் விழிப்புணர்வு மனித சங்கிலி

நெல்லையில் உலகநீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு நெல்லை ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை முன் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் முகமதுஅபுபக்கர், டாக்டர்கள் பிரபுராஜ், கண்ணன், அஜித்,ரோஸ்மேரி கல்லூரி பேராசிரியை செல்வராணி, மற்றும் ரோட்டரி நிர்வாகிகள்,கல்லூரி மாணவிகள், கண் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள், பதாகை ஏந்தி பங்கேற்றனர்.வேலு வரவேற்றார்.பாலாஜி நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%