இயற்கை வளங்கள்
கொண்டதுவே
இனிய நலங்கள்
கண்டதுவே!
வியப்புப் பொருள்கள்
நிறைந்ததுவே
வீறு கொண்ட
நிலந்தானே!
உயிரைச் சுமக்கும்
நிலந்தானே
ஊட்டி வளர்க்கும்
நலமாக!
உழவை உயிராய்க்
கொண்டதுவே
ஓங்கிக் காணும்
நிலந்தானே!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%