நான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பனிப்பாறையில் மூடிக்கொண்ட விலங்கினம் அல்ல; உன் பார்வைகள் ஆயிரம் படாததால் சிலையாகிப்போன மனித இனம்தான் நான் பெண்ணே!
இந்தப் பிறவியிலாவது என்னை உன் கடைக்கண்ணோரமாய்ப் பார்த்து மெல்லியதாய் ஒரு சிரிப்புச் சிரித்துப்பார் என் ஜென்ம தாகங்கள் தீரும்; நானும் உயிர் பெறுவேனடி.

எஸ்.சந்திரசேகரன் அமுதா
செஞ்சி கோட்டை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%