செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நங்கநல்லூரில் உள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலுக்கு ரூ.9.25 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத் தேர் செய்யும் பணி தொடக்க விழா
Aug 11 2025
12

சென்னை நங்கநல்லூரில் உள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலுக்கு ரூ.9.25 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத் தேர் செய்யும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் 9 கிலோ 500 கிராம் எடை கொண்ட தங்க கட்டியை தங்கத்தேர் செய்யும் ஸ்தபதியிடம் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், ஆகியோர் ஒப்படைத்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%