தேய்பிறை,சனி பிரதோஷம் சிறப்பு வழிபாடு

தேய்பிறை,சனி பிரதோஷம் சிறப்பு வழிபாடு

...... திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அக்டோபர் -19 ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷம் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேச பெருமானுக்கும், உற்சவமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம், வண்ணமலர் மாலைகளால் அலங்காரங்கள், பிரசாதம், நெய்வேத்தியங்களுடன், சங்குகள் முழங்க, மேல தாளங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் ஒலிக்க தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நந்திகேச பெருமானை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%