செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தென்கொரியத் தமிழாராய்ச்சி அமைப்பு சார்பில் டாக்டர் வி.ஜி.சந்தோசத்திற்கு விருது
Nov 24 2025
33
உலகம் முழுவதும், இதுவரை 189 திருவள்ளுவர் திருவுருவச் சிலைகளை நிறுவி வந்துள்ளதுடன், திருக்குறளின் அருமை பெருமைகளை பல்வேறு வகைகளில் பரப்பி, அறநெறிக் கோட்பாடுகளின்பால் உலகத்தினரை ஈர்த்து வரலாற்று சாதனை புரிந்தமைக்காக, டாக்டர் வி.ஜி.சந்தோசத்திற்க்கு, தென்கொரியத் தலைநகரான சியோலிலுள்ள செஜாங் பல்கலைக்கழகத்தில், தென்கொரியத் தமிழாய்வு அமைப்பு சார்பில் ‘திருவள்ளுவர் உலகத்தூதர் வாழ்நாள் சாதனையாளர்’ விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%