செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம்
Aug 29 2025
113
திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் நேரு நேற்று நேரில் ஆய்வு செய்து, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலெக்டர் சரவணன், வட்டாட்சியர் (மேற்கு) பிரகாஷ், மற்றும் பலர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%