செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
டி.மேட்டுப்பட்டி கிராமத்தில் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
Aug 16 2025
17

அலங்காநல்லூர்.
ஆக.17.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் டி.மேட்டுப்பட்டி கிராமத்தில் சோழவந்தான் தொகுதி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு நலத்திட்ட வழங்கினார் தொடர்ந்து பேசியது நமது திமுக ஆட்சியில் மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது மகளிர்க்கு இலவச பேருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மகளிர் குழு வாங்கிய கடன் தள்ளுபடி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%