ஜவ்வாது மலை ஒன்றியம் வீரப்பனூர் ஊராட்சி அரசவல்லி கிராமத்தில் பள்ளி வகுப்பு கட்டிடம் மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை
Aug 19 2025
10

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை 19.08.2025 மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களின் வழிகாட்டுதலின்படி கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உயர்திரு.பெ. சு. தி. சரவணன் அவர்கள் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை ஒன்றியம் வீரப்பனூர் ஊராட்சி அரசவல்லி கிராமத்தில் பள்ளி வகுப்பு கட்டிடம் மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர் கேசவன் அவர்கள் அரசு அதிகாரி கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?