செல்லமே...!
படி...
புத்தகத்தை
நீ புரட்டும்போதே
வாழ்க்கை
உன்னை புரட்டிப் போடும்!
எனவே படி
அது உன்
விழிகளைத்
திறக்கச் செய்யும்...
திசையைத்
தீர்மானிக்கும்!
வாழ்வின்
அகல நீளங்களை
அளக்க வைக்கும்..
படி... படி
வரும் தலைமுறை
உன்னை
புரட்டும்
உன்னை வாசிக்கும்
உனக்குப் பிறகும்
உன்னை
புத்தகங்களும்
மணிதர்களும் கொண்டாடுவார்கள்!
சத்யா கீர்த்திவாசன்.
சென்னை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%