செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதைஅமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு
Sep 30 2025
75
ஆயுதபூஜை தொடர் விடுமுறையினை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதைஅமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் கஜலட்சுமி, விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் குணசேகரன் உடன்இருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%