செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிறப்பு குழந்தைகளுக்கான இரு வகுப்பறைகள் கட்டுவதற்கு விஜய் வசந்த் எம்பி, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு
Sep 22 2025
71
பத்மனாபபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான இரு வகுப்பறைகள் கட்டுவதற்கு விஜய் வசந்த் எம்பி, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%