செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் ஆவணி மாதம் திருவோணம் மகா அபிஷேகம்
Sep 06 2025
162
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் ஆவணி மாதம் திருவோணம் மகா அபிஷேகம் இன்று மாலை 7:00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. அதற்கான பூர்வாங்க பூஜைகள் காலை 6:00 மணிக்கு தொடங்கியது. ஆண்டுக்கு 6 மகாஅபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கலந்து கொள்ள வெளியூர் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் நகருக்கு வருகை தந்துள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%