செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குமரி மாவட்ட அன்புதேசம் மக்கள் இயக்கம் சார்பில் சாட்டையால் அடித்து நூதன போராட்டம்

மத்திய அரசு பணிகளில் ஓபிசி மக்களுக்கு 70 சதவீத இட ஒதுக்கீடும், பொது இட ஒதுக்கீடும் வழங்கக் கோரி நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பில் குமரி மாவட்ட அன்புதேசம் மக்கள் இயக்கம் சார்பில் சாட்டையால் அடித்து நூதன போராட்டம் நடத்தினர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%