செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குன்றில் விளையாடும் குமரனுக்கு கந்த சஷ்டி விழா 5-ஆம் நாள்
Oct 27 2025
44
குன்றில் விளையாடும் குமரனுக்கு கந்த சஷ்டி விழா 5-ஆம் நாள்..திருவண்ணாமலை அக்டோபர் -27 குமரகோயில் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ குமர கோவிலில் வீற்றிருக்கும் அருள்மிகு குன்றில் விளையாடும் குமரனுக்கு வண்ண மலர் மாலைகளுடன், தங்க ஆபரணங்களுடன், சேவற் கொடியுடன், வேலுடன் அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது. முருகப்பெருமான் மூன்று முறை ஆலயம் சுற்றி வந்தது. கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கந்த சஷ்டி விழாவில் குன்றில் விளையாடும் குமரனை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%