
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி, பட்டங்களை வழங்கினார். அப்போது மைக்ரோ பைனான்ஸ் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற ஜின் ஜோசப் என்ற மாணவி, கவர்னரிடம் பட்டத்தை பெறாமல், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்டார். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக கவர்னர் செயல்படுவதால் அவரிடம் பட்டத்தை பெற விரும்பவில்லை. திராவிட மாடலை நான் விரும்புகிறேன். யாரிடம் பட்டம் வாங்க வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்று ஜின்ஜோசப் கூறினார்,
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%