கல்லூரி கலைத் திருவிழா வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கும் விழா....
Nov 01 2025
72
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தன்னாட்சி
தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட கல்லூரி கலை திருவிழா 2025 மிகச் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் 33 போட்டிகள் தனி குழு அளவில் மாணவர்கள் பங்கேற்று முதல் மூன்று நிலைகளை பெற்றனர் மாணவர்களின் தனித் திறமையை வெளிக்காட்டும் நல்லதொரு வாய்ப்பை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி கூறப்பட்டது இவ்விழாவில் பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டியும் பரிசு வழங்கி தலைமையேற்றார் கல்லூரியின் முதல்வர் முனைவர் புவனேஸ்வரி அவர்கள் மற்றும் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சி .சேதுராமன் ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் சு .கணேசன் இயற்பியல் துறை தலைவர் மற்றும் தேர்வு நெறியாளர் முனைவர் ஆதவன் மற்றும் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் சகாதேவன் முனைவர் ஜீவானந்தம் பேராசிரியர் பாலமுருகன் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றிச் சான்றுகளை பெற்று மகிழ்ந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?