செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கண்டாச்சிபுரம் அடுத்த ஓதியத்தூர் மாரியம்மன் கோவிலில் நேற்று நவம்பர் 3 காலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த ஓதியத்தூர் மாரியம்மன் கோவிலில் நேற்று நவம்பர் 3 காலை 6 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்த நிலையில் ,காலை 10 மணிக்கு கடம் புறப்பாடாகி சுந்தர விநாயகர் அங்காளபரமேஸ்வரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளிட்ட கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஓதியத்தூர் கீழ்வாலை, மேல்வாலை, கண்டாச்சிபுரம் பகுதியில் இருந்து திரளான அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%