செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளி, எஸ்எம்ஏ கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் உள்ள எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எஸ்எம்ஏ நேஷனல் பப்ளிக் பள்ளி, எஸ்எம்ஏ கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தின நடைபெற்றது. தாளாளர் ராஜசேகரன் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%