செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினியாக காட்சி:
Oct 03 2025
41
செய்யாறு அக். 3,
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.
நேற்று பதினோராம் நாள் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஸ்ரீ மகிஷாசுரவர்த்தினியாக எழுந்தருளி காட்சி தந்து, அருள் பாலித்தார் .திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%