இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல்

இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல்

'இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி.திருச்சி சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%