ஆர்டிஇ 25% இடஒதுக்கீடு விவரம் தர கெடு நீட்டிப்பு

ஆர்டிஇ 25% இடஒதுக்கீடு விவரம் தர கெடு நீட்டிப்பு

ஆர்டிஇ சட்டத்தில் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகள் சங்கம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கைக்கான இணையதளத்தை திறக்காததால் அனைத்து இடங்களையும் பள்ளிகளே நிரப்பிவிட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%