
திருவண்ணாமலை மாவட்டம் ஜூலை 20.07.2025 சோ. கீழ்நாச்சிப்பட்டில் வாராஹி அம்மன் ஆலயம் அருகில் அமைந்திருக்கும் அறிவு கோர்க்கையன் திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர்க்கும், உற்சவருக்கும் முருகன் அடிமை வேதவித்து அவர்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியங்களுடன், சங்குகள் முழங்க, நெய்வேத்தியத்துடன் தீபாரதனையும் நடைபெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%